காதல்

பாடல்கள்
முனுமுனுக்கும
இடை
வெளியிலாவது
என்னை
நிரப்பிக்கொள்

அகிலா

எழுதியவர் : அகிலா (3-Feb-19, 8:15 pm)
சேர்த்தது : அகிலா
பார்வை : 350

மேலே