ஆசை

#ஆசை
ஆசைதான் பிறப்பு
ஆசையாய் வளர்ப்பு

ஆசையாகி காதல்
ஆசையால் மோதல்

வாழவே ஆசை
வாழமுடியா ஆசை

ஆசையை துறந்தது
ஒன்றுமில்லை

ஒன்றும்
இல்லாததுக்கு

ஆசையே இல்லை..,

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-19, 6:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aasai
பார்வை : 188

மேலே