பட்டம்

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்

பாரதியின் புதுமைப்
பெண்ணோ?இவள்

அதற்கும் அடுத்த
தலைமுறையாய்

இருக்கும் பார்த்தாலே
தெரிகிறதே

பட்டத்தை ஆள்வது!

எழுதியவர் : நா.சேகர் (2-Feb-19, 5:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pattam
பார்வை : 295

மேலே