சத்தம்

செத்த பின்பும்
சத்தம் குறையவில்லை-
சருகுகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Feb-19, 7:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே