இதுதான்

சிரித்த மலர்களும்
வந்துசேர்கின்றன சருகுகளுடன்-
வாழ்க்கைத் தத்துவம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Feb-19, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithuthaan
பார்வை : 85

மேலே