அழகு

துள்ளும் இளமைப்பொழில் பொங்கும்
உந்தன் முன்னழகைக் கன்னியே நீ
பெண்மையின் இலக்கணம் அறிந்து
கச்சையும் சேலையும் கொண்டு மூடி
மறைக்க , மூட மூட அதில் இன்னும்
மேல மேல அல்லவா அதில் கூடுதே
அழகு பொங்குதே , உரைக்க உரைக்க
மெருகேறும் தங்கம்போல் ............
அதை என் கண்கள் கண்டுகொள்ள
நான் உன் அழகின் அடிமையடி என்னவளே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Feb-19, 9:21 am)
Tanglish : alagu
பார்வை : 171

மேலே