ஈசல்

பிறந்த நாளில்
பறந்து திரியும்
இறக்கும் நாளும்
இதுதான் என்று
தெரியாமல்....

எழுதியவர் : இளையகவி இர. இரவி (28-Jul-10, 6:40 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 618

மேலே