என் பாதையில்

என் பாதையில் வலியும் வேதனையும் இருளாய் சூழ்ந்தாலும்.

சொந்தம் எங்கே பந்தம் எங்கே என்று இருவிழிகள் பிதுங்கினாலும்.

பயணம் முடிந்தது என்று கலங்கி மனம் உடைந்தாலும்.

உற்சாகமாய் பயணிக்கிறேன்!

ஏனென்றால்! கலங்கரை விளக்கமாய் என் நண்பன் அருகில் இருப்பதால்.

எழுதியவர் : Kandhaknight (9-Feb-19, 11:41 am)
சேர்த்தது : kandhaknight
Tanglish : en paathaiyil
பார்வை : 752

மேலே