தனிமை நிழல்
ஓர் உயிர் ஒவியம் தீட்டி வைத்தேன் உனக்காக அன்பே...
என் நெடுஞ்சாலை நிழலாய் நீ வர வேண்டும்..
தனிபாட்டு கேட்டு தனித்தே தான் நின்றேன்...
என் கனவிலும் நீ வர துயில் கொண்டே இருப்பேன்...
இன்று என் காதல் நினைவுகள் எல்லாம் நீயோ தான் ஆனாய்.... ✍🏻