பண ஆசை

பணத்தின் மீது

சிலரின் அடங்காத ஆசையெல்லாம் அதீதமான தூரம் செல்வதில்லை...

அடங்கி திரும்பும் சூழ்நிலையும் விரைவில் ஏற்படும்.... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 10:35 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
Tanglish : pana aasai
பார்வை : 333

மேலே