மணக்கும் மல்லிகை
கீழே ஓடும்
சாக்கடை நாற்றத்தை
சகித்துக்கொண்டு..
சிமெண்ட் பலகை
மேல் அமர்ந்திருந்த பூக்காரி,
கூவிக்கொண்டிருந்தாள்..
மணக்கும் மல்லிகை
மணக்கும் மல்லிகை.
நிலா ப்ரியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கீழே ஓடும்
சாக்கடை நாற்றத்தை
சகித்துக்கொண்டு..
சிமெண்ட் பலகை
மேல் அமர்ந்திருந்த பூக்காரி,
கூவிக்கொண்டிருந்தாள்..
மணக்கும் மல்லிகை
மணக்கும் மல்லிகை.
நிலா ப்ரியன்