வெண்மலர்த் தோட்டத்தில் மெல்ல அவள்வந்தாள்

செண்பகத் தோட்டத்தில் சித்திர மாய்நின்றாள்
நண்பகல் வெய்யி லினில்நடந்தாள் சூடிய
தண்மலர்கள் தம்மனம் வாடியது நோகுமிவள்
வெண்மலர்ப் பாதமென் றே !