பூக்களில் ஓர் புதுமுகம்

பூக்களில் ஓர் புதுமுகம்
-----------இன்று தோட்டத்தில் அறிமுகம்
இமயமோ உதகையோ
------------எங்கிருந்து யார் கொண்டு வைத்தது தெரியவில்லை !
இதயம் தொட்டது
------------விரியும் இதழ்களின் அழகினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-19, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே