மனைவி

அண்ணமிட்டவரெல்லாம்
அன்னை
அறிவு சொன்னவரெல்லாம்
தந்தை
துணை நின்றவர்களெல்லாம்
சகோதரன்
இவையனைத்தும் தன்னுள்
கொண்டவள் மட்டுமே மனைவி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Feb-19, 2:34 pm)
Tanglish : manaivi
பார்வை : 398

மேலே