தெவிட்டுமோ தேன்தமிழ் ராகம்

மங்கையோ மார்கழித் திங்கள்
மாங்கனியோ மின்னும் கன்னம்
தித்திக்கும் இதழ்முத்தமிழ்ச் சங்கம்
தெவிட்டுமோ தேன்தமிழ் ராகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-19, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே