காதல்

கண்களில் தூசு ........
கண் கலங்கினாள் காதலி.....
பதறிய காதலன் தூசியை ஊதினான்... .
கலங்கிய விழிகள் நான்கும் .......
சந்தித்தன காதலுடன்....
அப்போதும் தலை கவிழ்ந்தாள் அவள் நாணத்தால்.......
இருவருக்கும் வயது எண்பதுகளில்..........
A REAL VALENTINES DAY......

எழுதியவர் : (14-Feb-19, 9:20 am)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே