காதல் சிறை
கண்ணாம்பூச்சி ஆடுகிறேன் நானடி...
ஒளிய இடம் வேண்டும் உன் கண்களில்.......
காணவில்லை என்னை.....
காரணம் உன் கண்களில் நான் சிறைப்பட்டதால்.....
கண்ணாம்பூச்சி ஆடுகிறேன் நானடி...
ஒளிய இடம் வேண்டும் உன் கண்களில்.......
காணவில்லை என்னை.....
காரணம் உன் கண்களில் நான் சிறைப்பட்டதால்.....