எல்லைசாமி

ஊரு உறவைஎல்லாம் விட்டு விட்டு வந்து,
பார்க்காத. ஏக்கத்தில் பலநாள் நொந்து,
பனிமழை காத்துல, பணிசெய்தோம் நாட்டுக்கு...
தனிஒருத்தன் குண்டுக்கு
இரையானோம் பலபேர்கள்
இனியார் பாதுகாப்பு எங்களின் வீட்டுக்கு?

எழுதியவர் : கு.தமயந்தி (17-Feb-19, 11:40 am)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 167

மேலே