ஓய்வின் நகைச்சுவை 108 பிரியாணி ஸ்பெஷல்

கணவன்: ஏண்டி…. பிரியாணி சூடா கம கமனு சூப்பர். ஆமாம் ஆனால் நான் தான் இன்னைக்கி எதுவுமே வாங்கித் தரலையே?

மனைவி: ஏன்னா போன வரம் வச்சேனே. அதற்குள் மறந்துட்டேளே ரெட்டீர் ஆனபிறகு வர வர உங்க
ளுக்கு ஞாபகமறதி ஜாஸ்தியாப் போச்சு

கணவன்: கடவுளே! பிரியாணினாலே விவகாரம் தான் போலே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (17-Feb-19, 12:44 pm)
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே