சித்தாந்தம்

டார்வினின் சித்தாந்தம்...
தகுந்தன தப்பிப் பிழைத்தல்....
என்னவளின் சித்தாந்தம்....
தப்பிப் பிழைக்காமல் அவளிடம் சிறைபடல்....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (19-Feb-19, 12:09 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 68

மேலே