மனம்

மனம் ஒரு குரங்கு ,
ஆனால்.
மனம்போல் வாழ்க்கை ,
வாழ்க்கையோ பூமாலை ,
குரங்கின் கையிலா .....?

எழுதியவர் : (19-Feb-19, 12:03 pm)
சேர்த்தது : அனலி
Tanglish : manam
பார்வை : 69

மேலே