மணவாழ்வு வேட்கை

அகலாய் நீயும்
திரியாய் நானும்
ஒளியான வாழ்வில்
ஒன்றாக வேண்டும்
அணையாத தீபமாய்
ஆண்டு பல வாழ வேண்டும்...

எழுதியவர் : அணு இளங்கோ (19-Feb-19, 4:42 pm)
சேர்த்தது : ANUELANGO
பார்வை : 362

மேலே