பாடுமோ மக்கள் மனம் ஆனந்தராகம்

மலரில் மது வண்டிற்கு ரீங்காரம்
மக்களுக்கு மது அரசுக்கு வருமானம்
ஆடும் மலர்கள் தோட்டத்தின் அழகு
ஆடும் மனிதர் சமூகத்திற்கு இழுக்கு
போடுமோ அரசு மதுவிலக்கு தீர்மானம்
பாடுமோ மக்கள் மனம் ஆனந்தராகம் !

------டாக்டர் மலரின் மது எச்சரிக்கைக் கவிதையில்
சொன்ன கருத்து இங்கே உங்களுக்காக ......

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-19, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே