உலகத் தாய்மொழி தினம்
பனையோலையில் பிறந்து பாறைதனில் தவழ்ந்தாய்
அச்சுகளில் வாழ்ந்து மின்னணுவில் மிதந்தாய்...
காலத்தைக் கடந்தும் கன்னித்தாயாய் வாழி...!
ஞாலத்தின் தொன்மொழியே வாழி ...!
யாம் தொழும் தென்னவளே வாழி...!