தாய்மொழி தினம் தமிழ்

தாய்மொழி தினம்.

தமிழ்

அழகிய மொழி தமிழ்
ஆகச்சிறந்த மொழி தமிழ்
இனிய மொழி தமிழ்
ஈகை நிறைந்த மொழி தமிழ்
உண்ணத மொழி தமிழ்
ஊர் போற்றும் மொழி தமிழ்
எளிய மொழி தமிழ்
ஏனைய மொழிக்கு அன்னை தமிழ்
ஐய்யம் தீர்க்கும் மொழி தமிழ்
ஒற்றுமை காத்த மொழி தமிழ்
ஓம் என்ற சொல் தமிழ்
ஔவை பாடிய மொழி தமிழ்
ஃ , ஆய்த எழுத்து அதிசயம் தமிழ்

- பாலு.

எழுதியவர் : பாலு (21-Feb-19, 2:08 pm)
சேர்த்தது : balu
பார்வை : 187

மேலே