அவள் அதிகாரம்

அவள்
உதாசீனப்படுத்தி
உதைத்த இரு கற்கள்
தூரத்தில்
ஒன்றோடொன்று மோதி
தீப்பொறி பறந்தது ....

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (22-Feb-19, 3:00 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : aval athikaaram
பார்வை : 285

மேலே