"புதுமண தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து"

ஒருவருள் ஒருவர் கூட்டி,
உங்கள் மனதிலிருக்கும் கவலைகளை கழித்து,
உங்களுக்குள் அன்பை பெருக்கி,
ஒருவரை ஒருவர் வகுத்து வாழ்வளித்து வாழ..,
என் வாழ்த்துகள்...,
வாழ்க்கை ஒரு கணக்கு என்பது இது தான்...
ஒருவருள் ஒருவர் கூட்டி,
உங்கள் மனதிலிருக்கும் கவலைகளை கழித்து,
உங்களுக்குள் அன்பை பெருக்கி,
ஒருவரை ஒருவர் வகுத்து வாழ்வளித்து வாழ..,
என் வாழ்த்துகள்...,
வாழ்க்கை ஒரு கணக்கு என்பது இது தான்...