கண்ணீரும் புன்னகையும்

நீரில் சிறந்தது கண்ணீர்!!!
நகையில் சிறந்தது புன்னகை!!!
உனக்காக புன்னகைக்கும் சிவந்த உதடுகளைவிட,
உனக்காக கண்ணீர்விடும் கருவிழிகளை நேசி!!!

எழுதியவர் : தமிழச்சி (28-Feb-19, 8:11 pm)
பார்வை : 77

மேலே