புகழ் தொழுது

புகழ் தொழுது
**************************************
-- ( தோழர் வெங்கடேசன் அவர்களின் பதிவு "மனதால் அழுதோம் " கண்டபின்
எனது மனவெளிப்பாடு )
**********************************************************************************************************
புகழ்தொழுது போகின்ற செல்வம் தொழுது
வகையின்றி வாழ்நாள் தொழுது --இகமேல்
உனைத்தொழநீ தந்த ஒருபிறப்பு வீணே
தனைத்தொழுது தான் கிடப்பதோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Feb-19, 7:02 pm)
பார்வை : 90

மேலே