பேனா....!!!!

புகழும், புலமையும்., பொரிக்கும் பேனா..
துடகங்களை முடித்திடவும்.,
முடிவிற்காக துடங்கிடவும்.,
தலைகுனியும் ஒரே தலைவன்.
இவனது தலை தாழ்ந்தாள் திறக்காத கதுவும் திறக்கும்.,
கிடைக்காத பதிலும் கிடைக்கும்..
சமுகத்தில் சிந்த படும் செங்குரிதிகளுக்கு உயிர் கொடுப்பது இதில் இருக்கும் நீல ரத்தமே.,
சரித்திரத்தை மாற்றிடும் ஒரு செங்கோல்.,
சாதனை படைக்கும் ஒரு சிறு முள்..
உண்மைக்கு குரல் குடுக்கும் ஒரு உயிர் இல்ல உயிர்..!!!

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (1-Sep-11, 10:52 am)
பார்வை : 268

மேலே