கோபத்தில் அவள் அழகு
பெண்ணே ஏனடி என்மீது
உனக்கிந்த கோபம்
நீயறியாய் கோபத்தில்
உன் அழகு எப்படி மெருகேறுதென்று
எப்படி விளக்கின் திரி எண்ணைவிட விட
மெருகேறி தீப பிரகாசம் அடைவதுபோல்