பயணம்
மீண்டும் நெடுந்தொலைவு சாலை பயணம் அல்ல....
தொடர்வண்டியில் தொடர் பயணம்
முகம் தெரியா அறிமுகம் .,..
முன்னும் பின்னும் நெரிசல் தாண்டிய பயணம்
பல உறவுகளை பார்க்க நகரும்
பயணம்...
பல தூரம் தொடரும் பயணம்....
சுவாசத்தில் ஒரு பெரும் மூச்சு...
தேகத்தில் ஒரு புத்துணர்ச்சி...
அலைச்சல் இல்லாத அலைமோதும்
மகிழ்ச்சி....
வாருங்கள் என்னோடு மீண்டும் செல்வோம்....ஒரு பயணம்.......