பயம்
கருவறை விட்டு
வெளியேற
முதல் பயம்
வீரிட்டு அலர
அணைத்த ஆறுதல்
நம்பிக்கை
நம்பிக்கையும்
பயத்தோடே தொடர
என்னை கேட்டால்
பயமில்லா இடம்
என்று
இரண்டை மட்டும்
என்னால்
சொல்ல முடியும்
ஒன்று கருவறை
மற்ற ஒன்று
கல்லறை
கருவறை விட்டு
வெளியேற
முதல் பயம்
வீரிட்டு அலர
அணைத்த ஆறுதல்
நம்பிக்கை
நம்பிக்கையும்
பயத்தோடே தொடர
என்னை கேட்டால்
பயமில்லா இடம்
என்று
இரண்டை மட்டும்
என்னால்
சொல்ல முடியும்
ஒன்று கருவறை
மற்ற ஒன்று
கல்லறை