நன்றி ஒரு கோடி

அடி இறங்கியதும்
தொலைந்த

தாயின் மடி

அடையாளம் இதெனத்
தெரியா

தகப்பன் நெடி

இல்லாது போனால்
பரவாயில்லை

இந்தா பிடியென்று
தந்திட்டானே

இறைவன் எனக்கு

ஒரு அண்ணன்
மடி

அந்த இறைவனுக்கு

நன்றியொரு கோடி

எழுதியவர் : நா.சேகர் (4-Mar-19, 9:40 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nandri oru kodi
பார்வை : 539

மேலே