நீ வேண்டும்
பிச்சையிடு உன் அன்பை ;
பிழைத்திடுவேன் இறுதிவரை:
நித்திரையும் தேவையில்லை;
நித்தமுன் நினைவு போதும்:
௭வ்வினையும் வீழ்த்திடுவேன்;
௭ந்துணையாய் நீ வரவே:
உந்துணையாய் நானில்லையேல்;
உதிர்ந்திடுவேன் உன் எல்லையில்:
_ யான் சரத்
பிச்சையிடு உன் அன்பை ;
பிழைத்திடுவேன் இறுதிவரை:
நித்திரையும் தேவையில்லை;
நித்தமுன் நினைவு போதும்:
௭வ்வினையும் வீழ்த்திடுவேன்;
௭ந்துணையாய் நீ வரவே:
உந்துணையாய் நானில்லையேல்;
உதிர்ந்திடுவேன் உன் எல்லையில்:
_ யான் சரத்