தனிமை

வருத்தங்கள் வாட்டும் தருணங்களில்
வழியில்லாமல் விழித்திருப்பேன்!
என் மனதிலிருந்துன் முகத்தை பதிவிரக்கம்
செய்தே மகிழ்ந்திருப்பேன்!
நிலைக்குமென நினைத்தே நித்தமுனை
நிம்மதியாய் ஏற்று நிற்பேன்!

எழுதியவர் : யான் சரத் (6-Mar-19, 1:01 pm)
Tanglish : thanimai
பார்வை : 251

மேலே