மறந்தும் கூட மறப்பதேயில்லை

மறந்தும் கூட உன்னை
நான் மறப்பதேயில்லை

மறக்காதிருக்க

உன் நினைவு சுடுகிறதே
என்னை

நான் இறக்காது இருக்க
உன்னை மறக்கமுடியாது

உன்னை மறக்காது இருக்க

நான் இறந்திருக்க முடியாது

எழுதியவர் : நா.சேகர் (6-Mar-19, 7:55 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 290

மேலே