கண்ணீர் துளிகள்

ஆண்களின் கண்ணீர் அவ்வளவு
எளிதாக இமைகளை விட்டு
வெளியில் வருவதில்லை..!!
ஏனெனில் தன் கண்ணீர் துளிகள்
மற்றவர்களை கலங்கடித்து
விடும் என்பதற்காகவே....!!

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (7-Mar-19, 12:21 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kanneer thulikal
பார்வை : 95

மேலே