ஐயப்பன்
இப்படி அப்படி எப்படி என்று
இப்படியே படிப்பு படியாய் -வாழ்க்கையில்
பல படிகள் ஏறி இறங்கிய நான்
அப்பனே ஐயப்பா உந்தன் பொற்பதங்கள்
சபரிமலையிலே படிகள் பதினெட்டு உந்தன்
துணையால் எறிவந்தால் அங்கு பொன்னம்பலத்திலே
காணலாமே வாழ்வில் நாம் உள்ளபோதே வீடு காண
என்பதை இன்றல்லவோ உணர்ந்தேன் நான்
ஐயனே எந்தன் ஐயப்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
