மகளிர் தினம் - வாழிய பெண்மை வாழியவே

அச்சம் ! அச்சம்!
விலகட்டும்!

அடிமை எண்ணம்
உடையட்டும்!

உட்சம்! உட்சம்!
அடையட்டும்!

வெற்றியின் முரசு
கொட்டட்டும்!

உனை துட்சம்! துட்சம் !
என்றவர் எல்லாம்..

உன் புகழ்
ஊர் மெச்ச! மெச்ச! உயரட்டும்!

வாழிய பெண்மை!
வாழியவே!

நின் தேசம் போற்ற வாழியவே!

எழுதியவர் : எம் அம்மு (8-Mar-19, 6:31 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 2217

மேலே