மன்றத்தில் நீதென்றல் காற்று

மின்னல் முகில்வானத் தின்வெண் ஒளிக்கீற்று
புன்னகை செவ்விதழ் முத்துக் களின்பாட்டு
கன்னம் கனிகள் குலுங்கிடும் மாந்தோப்பு
மன்றத்தில் நீதென்றல் காற்று !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-19, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே