வாள்

ஏட்டினில் பாட்டினில் எட்டினாள் ; பெண் அவள்
வீட்டினிலும் வென்றிடு வாள்

எழுதியவர் : Dr A S KANDHAN (8-Mar-19, 11:37 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 52

மேலே