பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 4 சுலோகம் 8 9

8 .
என்னிடத்தே உன்மனதை வைத்து விடுவாய்நீ
என்னிடத்தே உன்புத்தி யையும்வை ஐயமில்லை
என்னிடத்தே நீவசிப் பாய் !

9 .
ஏதுமிது செய்ய இயலாதான் ஆயினும்
என்னைச் சரண்புகு ஆத்மவான் கர்மபலன்
எல்லாம் எனக்களிப் பாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-19, 4:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே