தூக்கம்

கேட்காமலே கிடைத்த
வரம்

குழந்தைப்பருவ தூக்கம்

தவமிருந்தாலும் கிடைக்காத
வரம்

முதுமைப்பருவ தூக்கம்

இடைப்பட்டக் காலம்
தொலைவதும்

தொலைப்பதுமாய் முடியும்
தூக்கம்

துக்கமாய் மாறிப்போகும்

எழுதியவர் : நா.சேகர் (10-Mar-19, 1:31 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thookam
பார்வை : 195

மேலே