பதறாத காரியம் சிதறாது

கற்றுக்கொள்ள
நிதானம்

கூடாத சமாதானம்

பரிட்சித்து பார்க்க
துடிப்பு எதையும் ஏற்க
தெம்பு தந்திடும் பாடம்
தான்

பதறாத காரியம் சிதறாது

எழுதியவர் : நா.சேகர் (11-Mar-19, 2:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 103

மேலே