உன்னால் ஒரு மயக்கம்
என் இரு விழிகளும்
இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்
என் இதயம் மட்டும் என்னவள்
உன் பெயரை சொல்லிக்கொண்டே துடிக்குதடி..
என் இரு விழிகளும்
இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்
என் இதயம் மட்டும் என்னவள்
உன் பெயரை சொல்லிக்கொண்டே துடிக்குதடி..