கவிதையாகும் கண்ணீர்

உன்னை நினைத்து
கவிதை எழுத நினைக்கையில்
என் கைகளை முந்திக்கொண்டு
கண்கள் கவிபாடுகிறது கண்ணீராய்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (12-Mar-19, 12:58 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 69

மேலே