நிலவைப் புகழும்போது உன்னை நினைத்தேன்

வானத்தை எழுதி நீலத்தைப் புகழ்ந்தேன்
நீலத்தில் உலவும் நிலவைப் புகழ்ந்தேன்
நிலவைப் புகழும்போது உன்னை நினைத்தேன்
உன்னை நினைத்து பின் கவிதை புனைந்தேன்
கவிதையில் உலவும் நிலவே நீ இப்போது என்னைப் புகழ்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-19, 9:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 524

மேலே