எப்படி பாதுகாப்பேன்

கடவுள்தந்த வரம்
நீ

என நினைத்தேன்

பயம் என்றாகிப்
போக

பரிதவிக்கின்றேன்
உன்னை எப்படி

பாதுகாப்பேன் என்று..,

எழுதியவர் : நா.சேகர் (12-Mar-19, 6:39 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 248

மேலே