நாணம்

உன் முதல்
பார்வை

கேட்காமல்
வந்தது

நாணம்

உன் முதல்
ஸ்பரிசம்

நடிப்பாய்
வந்தது

நாணம்

நீ பிரித்து
பார்க்க

எங்கே
போனது

நாணம்..,

எழுதியவர் : நா.சேகர் (13-Mar-19, 10:39 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naanam
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே